Kural

திருக்குறள் #89
குறள்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை; மடவார்கண் உண்டு
குறள் விளக்கம்
பொருளைப் படைத்திருக்கும் காலத்தில் வறுமை எனப்படுவது, விருந்தினரைப் போற்றி வழிபடுதலை (விரும்பாது) இகழ்கின்ற அறியாமையாகும். அது அறிவிலிகளிடம்தான் உள்ளது.