Kural

திருக்குறள் #854
குறள்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
குறள் விளக்கம்
மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த துன்பமானடு, நீங்கிவிட்டால், (அவ்வாறு நீங்குதலாவது) இன்பங்கள் எல்லாவற்றையும் கொடுக்கும்.