Kural

திருக்குறள் #823
குறள்
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது
குறள் விளக்கம்
பகைமையும் சிறுமையும் கொண்டவருக்கு நல்லனவாகிய பல நூல்களை ஆழமாகக் கற்றவிடத்தும் அதனால், நல்ல உயர்ந்த குணங்களை உடையவராக இருத்த்ல், மிகவும் கடினமானதாகும்.