Kural

திருக்குறள் #822
குறள்
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
குறள் விளக்கம்
புறத்தில் (தமக்கு) உற்றவர் போன்று பழகி, அகத்தில் உண்மையான அன்பில்லாதவருடைய நட்பானது, விலைமகளிர் மனத்தைப் போண்று, மாறிக்கொண்டே இருக்கும் (நிலைத்திருக்காது என்பது கருத்து).