Kural

திருக்குறள் #763
குறள்
ஒலித்தகால் என்ஆம் உவரி எலிப்பகை ?
நாகம் உயிர்பக் கெடும்
குறள் விளக்கம்
எலிகளாகிய பகை திரண்டு கடலைப்போல் ஆரவாரம் செய்தாலும் நாகத்திற்கு என்ன துன்பம் வரும். அந்த நாகமானது மூச்சு விட்ட அளவிலேயே அவை கெட்டு அழிந்து விடும்.