Kural

திருக்குறள் #730
குறள்
உளர்எனின் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
குறள் விளக்கம்
சபைக்கு பயந்து தாம் கற்றவற்றை அச்சபையிலுள்ளோர் உள்ளம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல இயலாதவர்கள் உயிரோடு வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வதாக உலகத்தார் கருதாததால், இறந்ததற்குச் சமமாகக் கருதப்படுவார்கள்.
குறள் விளக்கம் - ஒலி