குறள்
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
குறள் விளக்கம்
பெரிய பலனைத் தரக்கூடியதாகவும் வேந்தன் விரும்பக்கூடியதாகவும் உள்ளவற்றை அவன் கேட்காமல் விட்டாலும் சொல்ல வேண்டும். ஆனால் எப்பொழுதும் பயனற்றவற்றை மன்னர் தானே கேட்டபோதிலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.