Kural

திருக்குறள் #696
குறள்
குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல்
குறள் விளக்கம்
வேந்தரிடம் விஷயத்தக் கூறும்போது அவரது குறிப்பினை அறிந்து அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து அவர் விரும்பாதவற்றை நீக்கியும் விரும்புவதை எடுத்துக் கொண்டும் அவர் மனம் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.