Kural

திருக்குறள் #627
குறள்
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
குறள் விளக்கம்
அறிவிலும் பண்பிலும் உயர்ந்த பெரியோர்கள், உடல் துன்பத்திற்கு இருப்பிடமென்றுணர்ந்து, துன்பப்படுதலை ஒரு பொருட்டாகக் கொள்ளமாட்டார்கள்.