Kural

திருக்குறள் #614
குறள்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும்
குறள் விளக்கம்
முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்ய விரும்புவது உடல் ஆற்றலில்லாதவன் கையில் வாளை வைத்துக்கொண்டு இருப்பதுபோல பயனின்றிக் கெடுத்துவிடும்.