Kural

திருக்குறள் #567
குறள்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
குறள் விளக்கம்
கடுமையான சொற்களோடு அளவுக்கு மீறிய தண்டனையும் அரசனுடைய பகைவனை செல்லும் கருவியை (இரும்பை) அழிக்கும் (அறுக்கும்) அரமாகும். (ரம்பமாகும்).