Kural

திருக்குறள் #536
குறள்
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
குறள் விளக்கம்
தலைவனுக்கு மறவாமைப் பண்பானது எவரிடத்திலும் எப்பொழுதும் இடைவிடாது பொருந்தியிருக்குமானால் அதற்கு நிகரானது வேறொன்றுமில்லை.