Kural

திருக்குறள் #506
குறள்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
குறள் விளக்கம்
மக்களிடம் அன்பில்லாதவரைத் தேர்ந்தெடுக்காமலிருக்க வேண்டும். அவர் உலகத் தொடர்பு அற்றிருப்பதால் தவறுகளுக்கு அஞ்சமாட்டார்.