Kural

திருக்குறள் #499
குறள்
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தொடு ஒட்டல் அரிது
குறள் விளக்கம்
பாதுகாப்பும் ஆற்றல் மிகுதியும் இல்லாதவர்களாயிருந்தாலும் வாழும் இடத்தில் சென்று தாக்குதல் நடத்தி வெற்றி பெறுதல் அரிதாகும். இயலாததாகும்.