Kural

திருக்குறள் #477
குறள்
ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
குறள் விளக்கம்
பொருளை வழங்கும்போது தன்னிடமுள்ளபொருளின் அளவைத் தெரிந்து பொருளின் அளவிற்கு ஏற்ப வழங்குக. அவ்வாறு வழங்குவது பொருளைப் பாதுகாத்து வழங்கும் முறையாகும்.