Kural

திருக்குறள் #466
குறள்
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
குறள் விளக்கம்
ஒரு தலைவன் தான் செயல்படும்போது செய்யக்கூடாத செயல்களைச் செய்வதால் துன்பமடைவான். அதுமட்டுமல்ல செய்ய வேண்டிய செயல்களைச் செய்யவில்லை என்றாலும் துன்பமடைவான்.