Kural

திருக்குறள் #422
குறள்
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
குறள் விளக்கம்
மனத்தை இயல்பாகச் சென்ற பொருளில் செல்ல விடாமல் பொருளின் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து தீமைகளிலிருந்து விடுவித்து நன்மைகளில் ஈடுபடுத்துவதே அறிவு ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி