Kural

திருக்குறள் #418
குறள்
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
குறள் விளக்கம்
கேட்பதினால் துளைக்கப்படாத காதுகள் கேட்கும் ஆற்றல் உடையதாக இருந்தாலும் கேட்கும் ஆற்றல் இல்லாததாகவே கருதப்படும்.
குறள் விளக்கம் - ஒலி