Kural

திருக்குறள் #358
குறள்
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு
குறள் விளக்கம்
பிறவிகளுக்குக் காரணமாகிய அறியாமை அகல, பிறவாச் சிறப்பு நிலைக்குக் காரணமாகிய சிறப்புப் பொருளை உணர்ந்துகொள்ளும் அறிவே சிறந்த அறிவாகும்.
குறள் விளக்கம் - ஒலி