Kural

திருக்குறள் #217
குறள்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
குறள் விளக்கம்
பரந்த மனப்பான்மை உடையவனிடம் பணம் அல்லது பொருள் சேருமாயின் (அது) தீங்கை நீக்குகின்ற மருந்தைத் தரும் மரத்தை போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி