Kural

திருக்குறள் #198
குறள்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
குறள் விளக்கம்
அரிய பயன்களை ஆராய்ச்சி செய்யும் ஆற்றல் படைத்த அறிஞர் பெருமக்கள் உயர்ந்த பயனை வழங்காத சொற்களைச் சொல்லமாட்டார்.
குறள் விளக்கம் - ஒலி