Kural

திருக்குறள் #194
குறள்
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லார் அகத்து
குறள் விளக்கம்
பயனுடன் பொருந்தாத பண்பற்ற சொற்களை ஒருவன் பலரிடம் சொன்னால் அது அவனிடம் அறத்தோடு பொருந்தாமல் வாழ்வின் நற்பயன்களிலிருந்து அவனை நீக்கிவிடும்.
குறள் விளக்கம் - ஒலி