Kural

திருக்குறள் #193
குறள்
நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை
குறள் விளக்கம்
பயனற்ற சொற்களை ஒருவன் மிக விரிவாகக் கூறுவானானால் அவ்வாறு கூறுகின்ற சொற்களே அவன் அறத்தை உணராதவன் என்பதைக் காட்டித் தரும்.
குறள் விளக்கம் - ஒலி