Kural

திருக்குறள் #192
குறள்
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது
குறள் விளக்கம்
பல அறிஞர்கள் முன்பாக பயனற்ற சொற்களை ஒருவன் கூறுதல் தனது நண்பருக்கு விருப்பமற்ற செயல்களை செய்வதைக் காட்டிலும் யாண்டும் தீமை பயப்பதாகும்.
குறள் விளக்கம் - ஒலி