Kural

திருக்குறள் #124
குறள்
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
குறள் விளக்கம்
அறவாழ்வில் நிலைத்திருந்து, அந்நிலையிலிருந்து வழுவாமல், அடக்கமாய் இருப்பவனது மேன்மை (அல்லது) பெருமை, மலையின் பெருமையைக் காட்டிலும் அளக்க இயலாத அளவு பெருமை உடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி