Kural

திருக்குறள் #120
குறள்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
குறள் விளக்கம்
தம்முடைய பொருளைப் போல பிறர்பொருளையும் பாதுகாத்துச் செய்தால், அச்செய்கையானது வியாபாரம் செய்வோர்க்கு சிறந்த வியாபாரமாகும். (புண்ணியச் செயலாகும்).