Kural

திருக்குறள் #1080
குறள்
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியவர் விரைந்து
குறள் விளக்கம்
எதற்கு உரியவர்? ஒரு துன்பம் ஏற்பட்டபோது (தம்மை) விரைந்து விற்பதற்கு (மட்டுமே) உரியவர்.