Kural

திருக்குறள் #1060
குறள்
இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்புஇடும்பை
தானேயும் சாலும் கரி
குறள் விளக்கம்
(தான் கேட்ட பொரூள் கிடைக்காதபோது) இரப்பவன், சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். (சினத்தால் பயன் இல்லை என்பதற்கு) வறுமைத்துன்பம் ஒன்றே சான்றாக அமையும்