Kural

திருக்குறள் #102
குறள்
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
குறள் விளக்கம்
துன்பம் வந்த காலத்தில் ஒருவன் செய்த உதவியானது சிறியதாகத் தோன்றினும் (அக்காலத்தின் கோணத்தில் எண்ணிப் பார்த்தால்) இவ்வுலகைக்காட்டிலும் மிகப் பெரியதாகும்.
குறள் விளக்கம் - ஒலி